முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

பங்குச்சந்தை குரு - Warren Buffet

வாரன் பப்பெட் , அமெரிக்காவில் உள்ள ஒமகா என்னுமிடத்தில் (Omaha, Nebraska America), 1930, ஆகஸ்ட் மாதம் (August 30th) தேதி பிறந்தார். பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாளர் ஆன இவர், பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) கம்பெனியின் சி.இ.ஒ (CEO – Chief Executive Officer) ஆவார். வார்ரேன் பங்குச் சந்தையும்: (Warren and Share Market) பெஞ்சமின் கிரஹாம் (Benjamin Graham) எழுதிய (The Intelligent Investor) என்ற புத்தகத்தை படித்ததில் இருந்து, அவர் வாழ்க்கைப் பாதையே மாறியது. அந்த புத்தகத்தின் மூலம் அவர் தெரிந்து கொண்ட விடயம்  “பெரிய நிறுவனங்களிள் முதலீடு செய்வதை விட, வருங்காலத்தில் மிகப்பெரியதாக வரக்கூடிய நிறுவனங்களிள் முதலீடு செய்தால் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம்” என்பது தான். * 20ஆம் வயதில் தனது எம்.எஸ் பொருளாதாரம் ((MS – Master Of Science in Economics) படிப்பை கொலம்பிய பல்கலைகழகத்தில்  ((Columbia University) முடித்த வார்ரேன் சிறிது காலம் பங்கு தரகராக (Stock Broker) வேலை பார்த்தார். * 22ஆம் வயதில் சூசன் தாம்ஸன் (Susan Thompson) என்பவரை மணந்தார். * 24ஆம் வயதில் பென்சமின் (Ben...

சமீபத்திய இடுகைகள்

ஆலமரத்தடியில் தோன்றிய நம் பங்குச் சந்தை

பங்குச் சந்தை வெற்றியாளர் ஜார்ஜ் சோரஸ்

பங்குச் சந்தை வெற்றியாளர் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா