பங்குச் சந்தை வெற்றியாளர் ஜார்ஜ் சோரஸ்
ஜார்ஜ் சோரஸ் (George Soros) இவர் சிறுவயதில் ஹிட்லரால் துரத்தப்பட்ட அகதியாக இங்கிலாந்தில் நுழைந்து பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரராக உயர்ந்தவர்.
பிறப்பு : 1930, புடாபெஸ்ட், ஹங்கேரி
* சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல ஆரம்பித்தது இவர் வாழ்க்கை.
* டவுசர் போட்ட காலத்தில் ஹிட்லரின் இனவெறிப் படைகளுக்குப் பயந்து பதுங்கு குழியில் ஒளிந்து வாழ்ந்த ஹங்கேரி யூதச் சிறுவன் ஜார்ஜ்.
* இங்கிலந்தில் அகதியாகத் தஞ்சம் புகுந்து, அங்கே பட்டம் பெற்றுப் பின்னர் அமெரிக்கா வந்தவர்.
*
இவர் அதிரடியான பங்குச்சந்தை வர்த்தகர்
* 'விலை இறங்கும் முன் விற்க வேண்டும்' எனப் பலர் நினைப்பர். ஆனால் சோரஸ் விற்றதால் மட்டுமே விலை இறங்கிய காலமெல்லாம் உண்டு.
* ஷேர் மார்க்கெட் தவிர்த்து, நாணயம், தங்கம் என இவர் தொடதே இடமே இல்லை.
* ஜான் மேஜர் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் பிடிட்டிஷ் நாணயமான 'பவுண்ட்' ஐ விற்று ஒரு பில்லியன் டாலர் (ரூ4,500 கோடி) எடுத்தவர்.
* இவர் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக ரஷ்யப் பங்குச் சந்தை ஒரு மணி நேரத்தில் 12% சரிந்தது எனக் கூறுவார்கள்..
* சோரஸ் ஆரம்பித்த குவாண்டம் நிதியில் (quantum FUND) 1969 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் இட்டிருந்தால் 1994 இல் அது 1,500 ரூபாயாகப் பெருகியிருக்கும்.
அவரது பொன்மொழி
"It's not whether you're right or wrong that's important, but how much MONEYyou make when you're right and how much you lose when you're wrong."-George Soros
...................................................
உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்க வாய்ப்பு உள்ள பங்குச்சந்தை பற்றி கற்றுக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுங்கள்!.
உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
#cell_no_9865656232
-A.S.Rajkumar- (stock Analyst,
NSE authorised person with sspl)
proprietor:
SHARE&CARE
share market training centre
shop no;5 nalliyah shopping complex,
thanjavur-1
email; rajkumarshareandcare@gmail.com
பங்குச்சந்தை பற்றி எளிய தமிழில் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.